Friday, October 26, 2012
Friday, May 11, 2012
பாவம் இந்து மதம்…!!!??
இந்து மதம் தழைத்தோங்க
பிறந்தவர்களின் சண்டை சச்சரவுகளில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது.
இவர்களெல்லாம் இந்து மதத்தை
காப்பாற்ற பிறந்த புண்ணியாத்மாக்கள்.
பாவம் இந்து மதம்…!!!??
கதவை திறந்து வைத்ததில் மதுரை ஆதீனமாக மாறிவிட்டார்.
கௌ ரவமான சொற்களினால் நீ ஒழுங்கா…நான் ஒழுங்கா… சொற்போர்
நடத்திகொண்டுள்ளார்கள்.
தமிழகத்தின் தலையாய பிரச்சனையாக ஊடகங்களினால் இப்பிரச்சனை பேசப்படுவது
எங்கே போய் சொல்ல....
Monday, April 30, 2012
கலைஞரும் ஈழமும்
கடந்த சில நாட்களாக செய்திதாள்களில்
தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின்
ஈழம் பற்றிய அறிக்கைகள் தினசரி வந்த கொண்டேயிருக்கிறது.
இவரது அறிக்கைகளை படிக்கையில் ஏதோ
மனது குறுகுறுக்கிறது.
தன்னுடைய சொந்த லாபத்துக்காக அன்று பேசாதவர் இன்று எவ்வாறு பேசலாம்? என்று எதிர்ப்பு அறிக்கைகள் கொடுத்தும்
இருக்கிறார்கள்.
இன்றைக்கும் அவருடைய சொந்தகணக்குகளின் பின்னணியில் தான் இத்தகைய அறிக்கைகள்
அல்லது தமிழகம் தன்னை மறந்துவிட கூடாது என்பதற்காக வாய் திறக்கிறாரா தெரியவில்லை.
நம்ஈழதமிழ் மக்கள் அனுபவித்து முடித்துவிட்டார்கள் இனியும் என்ன இருக்கிறது
அனுபவிக்க???
கருணாநிதி அரசியல் செய்கிறார் ஏனென்றால் அவரது தொழில் அது? தொழிலில் லாபம் மட்டுமே பார்க்ககூடியவர் அவர்.
Labels:
அரசியல்,
இலங்கை தமிழர்கள்,
கலைஞர்
Subscribe to:
Posts (Atom)


.jpg)