Tuesday, June 04, 2013

வேறு வேறு பொருட்கள் அல்ல இவையெல்லாம் மரமே....!!!!

அமெரிக்கா அரிசோனா  மாநிலத்தை சேர்ந்த டாம் -எஸ்கர்ட் உருவாக்கிய கலைப்பொருட்கள் அத்தனையுமே மரத்தால் உருவானவையே....அவருடைய படைப்புகளை பாருங்கள் அவரை வியக்காமல் இருக்கமுடியாது.

மேலும் அறிய....http://www.tomeckertart.com/tomeckertart.com/Tom_Eckert.html









Monday, June 03, 2013

உலகபிரசித்தமாய் உயர்ந்தபடியே தஞ்சை பெரியகோவில்

அதிகாலை தஞ்சைபயணம் எங்கள் ஊரிலிருந்து மணி நேரங்களுக்குள் சென்றுவிடலாம். வேலையின் காரணமாக தஞ்சை பெரியகோவிலின் பக்கம் செல்கையில் பெரியகோபுரம் என்கண்களை தன்பக்கம் தானாய் திருப்பியது.

என்றைக்கும் விரும்பாத மனது இன்றைக்கு விரும்பியது தஞ்சை நண்பரை  அழைத்துகொண்டு கோவில் சென்றேன்.

எத்தனை தடவை சென்றாலும் அதனுடைய ஆச்சரியங்களால் உலகபிரசித்தமாய் உயர்ந்தபடியே என்னுடைய பார்வையில்.....


















LinkWithin

Related Posts with Thumbnails