Tuesday, September 20, 2011
இந்தியா ஒளிர்கிறது.
தினசரியில் படித்த செய்தி
இது. டாடா நிறுவனம் அறிமுகப்படுத்திய 22
கோடி மதிப்புள்ள தங்க கார் மாடல.
ஒருபக்கம் ஆச்சரியம் ஒரு பக்கம்
வேதனையாக தான் இருந்தது.
இந்தியா ஒளிர்கிறது…..
ஏழைகளின் தேவைகள் என்று எவ்வளவோ இருக்க 22 கோடியில் கார். இந்த
காரைக்காட்டி இன்னும் எத்தனை கார்களை விற்கபோகிறார்களோ தெரியவில்லை. எல்லாம் வியாபாரம் லாப நோக்கு...
இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை ...நிறைய பேண்ட் சட்டை போட்ட ஏழைகள் . இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் வித்தியாசம்
அதிகமாகிவிட்டது.
கடனால் தற்கொலை என்று படிக்கும் அதே
நேரத்தில் இதுபோன்ற ஆடம்பரங்களை யும் நாம் பார்க்க கொடுத்து வைத்துள்ளோம்.
இது தான் இந்தியா .
Saturday, September 10, 2011
Subscribe to:
Posts (Atom)

