Showing posts with label சொத்து. Show all posts
Showing posts with label சொத்து. Show all posts

Saturday, March 13, 2010

பிரித்த சொத்து , பிரியா சொத்து















காலையில் எழுந்தவுடனேயே காலைகடன்களை முடித்த கையோடு வீட்டிற்கு தேவையான காய்கறி வாங்க கடைத்தெரு நோக்கிய பயணம்.

சிந்திப்புகள் காய்கறி பற்றி அல்லாமல் ஒத்துவராத உறவுகள் பற்றியும் சுயவளர்ச்சியின்நிறைகுறைகள் மனதில் அலையாய் வீசிக் கொண்டிருந்தது.

பயணத்தின் இடையே பார்க்கப்பட்ட நண்பர் நல்லது கெட்டது அலசி ஆராய்ந்து கொள்பவர்கள் தான்நாங்கள்.

இன்றைக்கு பிரித்த சொத்து , பிரியா சொத்து பற்றிய பேச்சு வளர்ந்தது.

எங்களுடையப்பார்வையில் தெரிந்தமட்டும் அலசிஆராயப்பட்ட கருத்துகள். முடிவு என்னவோ இந்த மாதிரி அந்த மாதிரி செய்யலாம் என விவாதிக்க , செய்யகூடிய அதிகாரம் படைத்தவர்கள் அங்கேயும் விவாதிக்க அதிகாரம் படைத்தவர்கள் இங்கேயும் என்பது உண்மை.

என்ன செய்ய எப்படி தான் நாம நினைச்சாலும் புடி அங்க இருக்குற வரையும் நாம பத்த நெனைச்சுக்க வேண்டிய தான்.

என்று முடிவு காணப்பட்ட பிரிந்தோம்.

ஓடிய சிந்தனைகள் யாவும் விட்டு விட்டு தொடர்புப்படுத்தி கொண்டிருந்தன.

LinkWithin

Related Posts with Thumbnails