RAJAVANI
Thursday, May 02, 2013
ஏர்போர்ட் ஏரியல்வியூ
அமெரிக்க புகைப்படகாரர் ஜெப்ரி மைல்ஸ்டின் எடுத்த அமெரிக்க விமானநிலையங்களின் அசத்தலான ஏரியல் வியூ புகைப்படங்கள்.
இயற்கை அழகு 2013 போட்டியில் வென்ற படங்கள்
சொசைட்டி ஆப் ஜொ்மன் நேச்சுரல் போட்டோகிராபர்ஸ் அமைப்பினால் நடத்தப்பட்ட இயற்கை அழகு 2013 போட்டியில் வென்ற புகைப்படங்கள்.
Wednesday, May 01, 2013
இந்திய விதவைகளின் நிலைமை
கணவனை இழந்த வயதான விதவைகள் குடும்பத்தினரால் முதியோர் காப்பகம் அல்லது ஆசிரம் ஆகியவற்றில் சேர்த்து விடப்படுகின்றினர்.
சில தன்னார்வ அமைப்புகளும் வயதான விதவைகளை சேர்த்து கொண்டு அவர்களின் நலம் பாதுகாக்கிறது.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
LinkWithin