Friday, January 08, 2016
Monday, January 04, 2016
Friday, January 01, 2016
இதுதான் புத்தாண்டு கொண்டாட்டமாமே..?
பேக்கரி கடைகள் நிரம்பி வழிந்தது. ஒரு கிலோ இரு கிலோ கேக்குகள் தீர்ந்துபோயின. உட்காரும் வசதிக்குத் தக்கப்படி மூவரோ நால்வரோ இருசக்கரவாகனங்கள் பறந்தப்படியே இருந்தது.
டாஸ்மாக் கடைகள் நிரம்பிவழிய ப்புல்லும் ஆப்பும் பீரும் விற்பனை படுஜோர்.
எப்பொழுதாவது குடிப்பவர்கள் குடித்து க்கொண்டாடும் புதுவருடநாள். மப்பில் அரங்கேறும் சபதங்களும் சண்டைகளும் வேடிக்கைகளும் உட்கார்ந்து பார்க்கும் இனியநாள்.
முச்சந்தி நாற்சந்தி தெருமுடுக்கு தெருவோரம் வாங்கிய கேக்குகள் பெட்டி பிரிக்கப்பட்டு கத்தியுடன் தயாராக வெட்ட வைக்கப்படும் கட்டிவைக்கப்பட்ட வெடிச்சரங்கள் வெடிக்க க்காத்திருக்கும்.
நேரம் நெருங்கும்
11.58
11.59
12.00
12.01
கோரஸாய் புதுவருடவாழ்த்துகள் சொல்லி வெடிகள் வெடிக்கப்படும். தூங்குபவர்கள் தொலைந்தார்கள்.
என்னுடைய சூழலில் சுற்றியுள்ளவர்களின் புத்தாண்டு வருகை இது.
டெய்லி மெயில் காட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் இது.

Labels:
அனுபவம்,
செய்திகள்,
புகைப்படம்
Subscribe to:
Posts (Atom)