Monday, January 11, 2016
Sunday, January 10, 2016
Saturday, January 09, 2016
சொந்தபுலம்பல்
நடக்கும் நிகழ்வுகள் நம்மைச்சுற்றி வட்டமிட்டபடியே யோசனைகள் பலவாய் மனதில் ஓடிக்கொண்டே சிலபல கணக்குகளினால் ஒவ்வொரு செயலாய் முடிய ப்பிரச்சனையே வாழ்க்கையாகி ப்போனது.
தான் தன்தேவைக்கான மனஓட்டத்தில் பிறரை தனக்காக வளைக்க நினைப்பது பிறரின் நலம் பற்றிய கவலை கொள்ளாது தன்நலம் பேணுதல் தான் மனித வாழ்வாகிப்போனது.
தன் தேவைப்போக வாழவைக்கும் தகுதி இருந்தும் பிறரை வாழவைக்கா வசதி பெருக்கம் எதற்காக..??!! வழி வழியாய் மனித பரிமாணத்துக்குள் நுழைந்துவிட்ட ஒன்றா அல்லது குறுகிய காலத்துக்குள் மனித மனத்துக்குள் ஏற்பட்ட மாற்றமா .??!!
Subscribe to:
Posts (Atom)





























