மனது
வேகம் என்னுடையது
வேகத்தின் மையம்
உன்னுடையது
நான்
நினைப்பது நடப்பது
எல்லாம் நீ
உனக்குள்ளே
எனை ஏற்றுக்கொள்
உன்னிடம் கேட்கிறேன்
ஏற்று கொண்டேன்
உறுதிமொழி கூடவே
கொஞ்சம் தயக்கம்
கொஞ்சம் நம்பிக்கை
கொஞ்சம் ஆணவம்
திரும்பவும் உன்னிடம்
எனை ஏற்றுக்கொள்ள
இது இயல்பு நான் உன்னிலிருந்தே ...உன்னில்தான் ...
No comments:
Post a Comment