Wednesday, December 03, 2008

அன்புள்ள காதலா அன்புடன் .... 2

எட்டி நிற்கும்
வாலிப கூட்டத்தில்
உன்னை தேடும்
எனது கண்கள்

ஆசைகள் ஆயிரம்
வெளியிடாத
எனது இதயம்

தொடக்கம்
உன்னிடம் இல்லா
எனது காதல்

ஓர் பிறவிகுருடனின்
சித்திர கனவுகளாய்
உன்நினைவுகளோடு



2 comments:

mathynilaa said...

தவறுகள்...........இன்னும் நிறையவே எழுதுங்கள். வாசிக்க காத்து இருக்கிறோம் ,

தவறுகள் said...

தங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ! உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய முயற்சிக்கிறேன் !

LinkWithin

Related Posts with Thumbnails