Sunday, December 28, 2008

வாசலை தாண்டிய நட்புகள்.

எங்கண்ண வந்தீங்க..

அட ஏய்யா .. அவங்க வீட்டு விசயமா வந்தய்யா..

நானும் பத்து நாளா அலையறதாவே இருக்கேனய்யா..

ஏன் வேல அப்பிடியே கெடக்கு.. என்ன செய்யறதுன்னே தெரியல..

லாபத்த மட்டுமே எதிர்பாக்குறாங்கய்யா.. நஷ்டம் சொன்னா நம்மல தப்பு சொல்லிறாங்க..

நமக்கு ரொம்ப கஷ்டாமா போயிருது... தம்பி

வேணாம் வம்புன்னு பட்டுகாம இருந்தா .. ஏன் வர போவ இல்ல அப்படீன்னு கோவிச்சுக்கிறாங்க ..

என்ன செய்றதுன்னே தெரியல.

ஏன்டா நெருங்கி பழக்கம் வைச்சுகிட்டோன்னு இருக்கு தம்பி.

தம்பீ ஏன் அனுபவத்துல வாச படியோட பழக்கவழக்கத்த நிப்பாட்டிக்கனும் .

வாச படி தாண்டுன பழக்கவழக்கத்துல கட்டாயம் சங்கடம் உண்டு தம்பி.

நீங்க சொல்றது ரொம்ப சரிண்ணே..

1 comment:

Anonymous said...

சூப்பர்
தினமும் இணையத்தில் ரூபாய் ௧000 சம்பாதிக்க பின்வரும் லிங்கை அப்படியே கட் செய்து இணைய முகப்பில் வைத்து பேஸ்ட் செய்து பின்வரும் தளத்தில் செல்க
http://www.earnparttimejobs.com/index.php?id=19015

LinkWithin

Related Posts with Thumbnails