பொங்கல் செலவு முடிந்தவுடன் பத்துநாட்களில் கும்பாபிஷேகம் வரச் செலவு 48 நாட்கள் மண்டாலபிஷேகம் முடிந்து இரண்டு நாட்களில் பங்குனி உத்திர செலவு.
நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ்தட்டு மக்களுக்கும் அவசியமில்லாத திருவிழா ஆ னால் வரும் நாளில் வந்து உற்சவம் கொ ண்டாடிய முருகன்.
கோவில் புண ரமைக்கும் பணி பத்துவருடங்களாக நடைப்பெற்றதால் சாமி வீதிக்கு வரமுடியாது அவர் வீட்டினுள் இருக்க இந்த வருடம் தான் அ ருள் பாலிக்கும் தகுதியடைந்தார். பக்தர்களுக்கு எல்லோ ருக்கும் காட்சி தந்து ஆ ச்சரியப்படுத்தினார்.
காலை மதியம் அ வ்வளவாக கூட்டம் இல்லை மாலையில் கூட்டம் தெரிய திருவிழா களை க்கட்டியது.
| பூக்கள் விற்பனைக்கு.. |
![]() |
| கடைத்தெரு |
![]() |
| அடையாளம் |
![]() |
| கிராமத்து ஸ்பெசல் |
![]() |
| திறந்தவெளிகடையும் பிழைப்பும் |
| தப்பு |
![]() |
| காவடி |
![]() |
| ஓய்வின் போது.. |
![]() |
| பலூன் சிறுவன் |
![]() |
| அலங்காரமாய் சாமி |
![]() |
| அருள்செய்ய தயார். |
![]() |
| மணிகள் விற்பனைக்கு.. |
![]() |
| மாலை சூரியன் |
![]() |
| ஒருநாள் பிழைப்பு |
![]() |
| ஊர் கோவில் |
![]() |
| வேடிக்கை சிறுவன். |
![]() |
| பூக்கள் விற்பனைக்கு.. |















6 comments:
அருமையான புகைப்படங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நல்ல படங்கள்..
மக்களை மகிழ்விக்கவும் ஒருங்கிணைக்கவும் , தொழில் செய்யவும் விழாக்கள் தேவைப்படத்தான் செய்யுது..
குழந்தை போல குதூகலமும்..
நன்றிங்க செ.ச., பயணமும் எண்ணங்களும்...
ஒரு கிராமத்துத் திருவிழாவின் இயல்பான படங்கள்.அருமையா இருக்கு !
நன்றிங்க ஹேமா..
மேலிருந்து பதிவுகளை வாசித்துக்கொண்டே வந்தேன்.படங்கள் தமிழனின் எளிமையை காட்டுவதுடன், ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும் என்ற அரசியல் நம்பிக்கையின் காரணமும் படங்களில் தெரிகிறது.
Post a Comment