இரண்டுநாட்களாய் நான் பெருமையாய் நினை த்தவர்களின்
விசயங்கள் தலைகீழாய் மாறிவிட்டது.
இப்போதைய காலக்கட்டத்தில் தமிழை நன்றாய் வாழவைப்பவர்களில் எனக்கு தெரிந்த வரையில் ” ஞாநி, சாநி, ஜெமோ , எஸ்.ரா, …..” இன்னும் சிலபேர்களை நினைத்ததுண்டு.
இவர்களை முழுமையாக வாசித்தது கிடையாது. நான்
வாசித்தவைகள் மிக சொற்பமே....
இணை யத்தின் வா யிலாக இவர்களைப்பற்றி நான் அறிந்து கொண்ட வகையில் அதாவது சாநி , ஜெமோ , எஸ்.ரா ஆகியோ ரின் மதிப்பு சராசரி வாசகனான என் னில்
இவர்கள் இறக்கமே…
சாநி ப்பற்றி நான் படித்தது ….
சாநி, ஜெமோ , எஸ்.ரா இவர்களைப்பற்றிய பதிவைப்படிக்க...
தமிழ் தெரிந்து தமிழை விற்க
தெரிந்த வியாபாரிகள் இவர்கள் .
நிறைய வாசிப்பு அனுபவங்கள்
இருந்தால் மட்டுமே இவர்களிடமிருந்து தப்பிக்கலாம் போலும் ஊடகங்கள் கூட இவர்களின் படைப்புகளை பாராட்டி எழுதுவது
தான் கொடுமையாய் உள்ளது.