தமிழக மீனவர்களுக்கு ஆதரவாய் இ லங்கையின் இனவாதத்தை எதிர்த்தும் என்னுடைய கருத்துகளை ட்வீட் செய்ய கும்மி , ராஜன் மற்றும் செந்தழல் ரவி மூவ ரின் உழைப்பில் உருவான ஆல்இன்ஆல் வழி
#TNFisherman ட்விட்டரில் ஒரு உணர்வுத்தீ
பதிவின் வழியாக உந்துதல் பெற்றுஏன் இப்படி…! தெகாவின் ட்வீட் செய்யவது எப்படி என்பதை நான் டிவிட்டின கதை: #tnfisherman
பதிவின் மூலம் அ றிந்து என்னுடைய கருத்துகளை பதிவு செய்ய முதலில் கருத்துகள் வெளிவரவில்லை .
மன சு சங்கடப்பட்டு சிறிது நேர போராட்டத்திற்கு பின் இ ணை ந்தது.
என்கைகளும் இ ணை ந்து விட்டது.
ஆ மாம் நீங்கள்.....
தமிழக மீனவர்களைக் காப்பதற்காக ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான லிங்க் இது. http://www.savetnfisherman.org/
பேஸ்புக்கில் இருக்கும் ஒரு இணைப்பு http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671
ட்விட்டரில் #tnfisherman தொடர்பான ட்விட்டுகளை காண http://twitter.com/#!/search?q=%23tnfisherman
நன்றி ஆல்-இன் - ஆல்
