சில நேரங்களில் சில வார்த்தைகள் மனதை பாதித்துவிடும் அ ந்தவகையில் அண்மையில் படித்து என் மனதை பாதித்தஇக்கவிதை தாய்மை என்ற தலைப்பில்..
இதுவரை
பிரசவ வலிதான்
பெருவலி என
அறிந்திருந்தேன்
"இச்சமூகத்தில்
பிரசவிக்காததுதான்
பெருவலி'
தத்தெடுத்தபோது
தங்கை சொன்னாள்!
-வானவன்-