Thursday, October 10, 2013
Wednesday, October 02, 2013
Tuesday, October 01, 2013
5 வது நாள் விதி தலைவிதி
நம்ம
தலைவிதி நமக்கு ஒரு வாய்ப்ப காட்டுமுன்னு உட்காந்திருக்ககூடாதாம் செயல்படு….
முயற்சி செய்.
வின்ஸ்டன்
சர்ச்சில் தலைவிதிங்கிறதே நாம் கொண்டுள்ள குறிகோளுக்காக முழுமையா உழைச்சி குறிகோள
அடையறதாங்கிறார்.
செயல்படு...கட்டாயம் கொணடு்ள்ள குறிகோளுக்காக செயல்பட
தொடங்கு.
இப்படியெல்லாம்
அவன் படிச்சி நிறைய கருத்துகள் பேசுவான்.
இவன்கிட்ட பேசிகிட்டு கேட்டவங்க எல்லாம் இன்னிக்கி
இவன் தாண்டி பல கிலோமீட்டர் போயிட்டாங்க.
ஆனா... இவன் மட்டும்..
என்னென்னு சுயபரிசோதனை செஞ்சா நம்மாளு கிட்ட செயல் கம்மி கருத்து அதிகம்.
அப்புறம் எப்புடீ முன்னோக்கி....
தொடரும்...
Subscribe to:
Posts (Atom)












