தாய்லாந்து நாட்டில் ஆண்டு தோறும் மகா பௌர்ணமி பூசை கொண்டாடப்படுகிறது. ஆண்டின் தொடக்கத்திலிருந்து மூன்றாவது பௌர்ணமி நாளில் இந்த விழா விமர்கையாக கொண்டாடப்படுகிறது.
விழா நாளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தபிக்குகள் மெழுகுவர்த்தி ஏந்தி புத்தர் ஆலயத்தை சுற்றி வட்டவடிவில் அமர்ந்து பிரார்தனை செய்வார்கள்.
அன்றைய தினம் தாய்லாந்து அரசால் மது விற்பனை தடை செய்யப்பட்டிருக்கும்.

No comments:
Post a Comment