30 வினாடிகளில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. அதற்கு பிறகும் தட்டான் தவளையின் தலையில் வந்துஅமர்ந்தது.
தவளை தன்னுடைய இரையை பிடிப்பதில் மிகவும் திறமையுடையது. அவ்வாறு இருக்கையில் தட்டான் தலையில் அமர்ந்தும் எப்படி ?
தவளை இனப்பெருக்க காலங்களில் உணவு உட்கொள்ளதாம்.
வயதுக்கு வந்த தவளைகள் தன்னுடைய இரையை நிலத்தில் தான் அமைத்துகொள்ளுமாம். சிறிய தவளைகள் நீரினுள் தான் இரையை தேடுமாம்.
இரு காரணங்களால் தட்டான் தவளையின் தலையில் அமர்ந்து விளையாடியுள்ளது.





No comments:
Post a Comment