மார்ச் 22 உலக தண்ணீர் தினம்.
மாறி வரும் இயற்கை சூழலில் தண்ணீர் தட்டுபாடு மிக அதிகமாக இருக்கும் என்பதால் தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு அளிக்கிறது.
2030 க்குள் 40 % தண்ணீர் தட்டுபாடு உலகம் முழுக்க ஏற்படும் ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்க ஏற்கனவே எதியோபியா எகிப்து இந்தியா பாகிஸ்தான் சீனா தஜிகிஸ்தான் உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகளில் தண்ணீர் தட்டுபாட்டில் அகப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment