தேர்தல் நெருங்கிட்டே வருது இலவச டி.வி. குடிசைகளை கோபுரங்களாய் மாற்றும் திட்டம் என பல திட்டங்களை சொல்லி சொல்லியே திருவாளர் பொதுமக்கள் வாக்குகளை பிடுங்கும் திட்டம் ஆ ளும் தி.மு.க. அ ரசு கையில் வைத்து கொண்டிருந்த வேளை யில்…
தி.மு.க. தலைமைக்கு விழுந்த பெரிய இடியாக ஸ்பெக்ட்ரம் ஊ ழல் அ மைய இதுப்பற்றிய முழுவிபரங்களையும் எல்லோ ரும் புரிந்து கொள்ளும் வகையில்
சுட்டி 1 நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 01
சுட்டி 2 நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 02
சென்று அறியலாம்.
மறைக்க தி.மு.க வும் வெளிப்படுத்த அ.இ.அ.தி.மு.க வும் மற்ற எதிர்கட்சிகளும் கங்கண ம் கட்டி நிற்க திருவாளர் பொ துமக்கள் எப்பொ ழுதும் போல குழப்பமாய்
வாக்களிக்க தயாராய் காத்து இருக்கிறார்கள் எ ன்பது நிதர்சனமான உண்மை .
மறக்காமல் வாக்களிப்போம் வாருங்கள் பொதுமக்களே....???!!!

