பேசுனது போதும் அந்தாளு பொய்யன் தெரிஞ்சு போச்சு..வாங்கப்பா..
அடுத்து ஆக வேண்டிய காரியத்த பாப்போம்…. உண்மைய புரிஞ்சுக்கறது எப்படி முயற்சிப்போம்.
தெரிஞ்சவங்க சொல்லி கொடுங்க சார்.
வேண்டாம் அந்தாளு புராணம்.(நித்தியானந்தா..)

நண்பர் ஒருவர் வைத்திருக்கும் நிறுவனத்திற்கு வெள்ளை அடித்தது பெரிய விசயம். வெள்ளை அடிப்பதில் என்ன பெரிய விசயம் என்கிறீர்களா..
ஏங்க இதுக்கு போய் இத்தன ஆயிரம் செலவு பண்ணிகிட்டு என சொல்லி சொல்லியே பல வருடங்களை இழுத்து பாசி பிடித்த சுவர்கள் .சுவர்களைவெள்ளையாய் பார்த்தவுடன் இந்தவாரத்து சூடான செய்தி அதுவாகி இருந்தது.
செய்தியின் சூடு தணிவதற்குள் மற்றொரு நண்பருக்கு பெண் பார்ந்திருந்தார்கள். இவர்கள் ஜாதகத்தை சரிபார்க்க சில இடங்களில் செய்யலாம் செய்யகூடாது என்று சொல்ல பெண் வீட்டாரிடமிருந்து பையன்ஜாதகத்தை கேட்டு அனுப்ப இவனுடைய பேத்தல் செம ஹாட்.
செட் ஆயிருமாங்க தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் கேட்டு கொண்டே இருக்க..
எங்களது நண்பர் குழுவில் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் நண்பர் ஒருவர் அறிவியல் கட்டுரைப் போட்டியில் முதல்இடம்வெற்றி பெற்றது அடுத்த செய்தியாக இருந்தது.
செய்திகள் மாறும்.