RAJAVANI
Showing posts with label
உலக செய்தி
.
Show all posts
Showing posts with label
உலக செய்தி
.
Show all posts
Tuesday, February 16, 2016
பட்டினியால் சாக கிடந்த இரண்டு வயது சிறுவனை காப்பாற்றிய தொண்டுநிறுவனத்தினர்
நைஜீரியா நாட்டில் பட்டினியால் மெலிந்து நோய்வாய்பட்டு இறக்க கூடிய நிலையில் இருந்த ரோட்டோர சிறுவனை காப்பாற்றிய தொண்டு நிறுவனத்தினர்.
Monday, December 28, 2015
ஐஎஸ் ஐஎஸ் அமைப்பிடமிருந்து ராம்டி நகரை மீட்டெடுத்த ஈராக்கிய படைகள்- புகைப்பட செய்தி
ஈராக் கடந்த மே மாதம் இழந்த ராம்டி நகரை அமெரிக்க வான்வெளி தாக்குதல் உதவியுடன் ஈராக்கிய படை மீட்டுள்ளது.
நகரின் கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படும் புகைப்படங்கள் கீழே...
Monday, November 30, 2015
தீவிரவாதத்தால் தீவாகிய சுற்றுலாத்தலங்கள்-எகிப்து
எகிப்து 2011ம் ஆண்டு வரை 15 மில்லியன் சுற்றுலா ப்பயணிகளை கவர்ந்த நாடு 2014ம் ஆண்டில் 9 மில்லியன் சுற்றுலா பயணிகள் வந்துள்ளார்கள்.
காரணம் அரசியல் கொந்தளிப்பு , ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ரஷ்யவிமான தாக்குதல்.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
LinkWithin