Monday, January 02, 2012
வருட தொடக்கமும் வாழ்வும்
Tuesday, July 05, 2011
வாழ்க்கை ஓடி கொண்டுதான்...
Thursday, June 16, 2011
கோபத்துக்கு கோபம்
Wednesday, June 08, 2011
நிச்சயமற்ற பொ ருள் ஆதாரம்
Monday, June 06, 2011
பழசு
Tuesday, April 12, 2011
கிராமங்களில் மனிதர்கள்.
Sunday, March 13, 2011
வாழும் தெய்வங்களின் ரகசியங்கள்.
Wednesday, March 09, 2011
வாழும் தெய்வங்களின் ரகசியங்கள்.
(தொடரும்)
Friday, February 18, 2011
வானம் பார்த்தவன்.
Thursday, January 20, 2011
நடுத்தர வர்க்கம் திருநங்கைகள் நிலை மை
என்மனவானில் ரதிஅவர்களின் “பொருளியல்வாழ்வும் பொழுதுபோக்கும் - Work and Leisure - இறுதிப்பாகம்” பதிவில் உண்டான சில சிந்தனைக ள்.
Wednesday, January 12, 2011
ஆ ப் சரக்கு ஆ றுபாக்கெட் பில்டர்
Sunday, December 26, 2010
தெருவோர மந்திரம்
| கடைதிறக்கப்படுகிறது |
| பாம்பு வித்தை |
| தப்பிக்க நினைக்கும் பாம்பு |
| எங்க போற.... |
| இன்னம் கொஞ்ச நேரம் நீ இப்படிதான் |
| கோபத்தில் சீறல் |
Sunday, December 05, 2010
காலத்தின் சக்கைகள்
Sunday, November 28, 2010
பெண் பார்க்க போறீங்களா...
Friday, November 26, 2010
தேடுதலில் தொலையும் வாழ்க்கை
Tuesday, November 23, 2010
குடி மறப்போம் குடி காப்போம்.
Friday, November 12, 2010
காசு சிரித்தது.
Thursday, May 13, 2010
முதிர்ந்த இலை
Monday, April 19, 2010
என்னுடைய பெண் அல்ல அவள்
Friday, March 26, 2010
என்னது நீங்களுமா?
ஒரு வாரமாவது நம்மசைடு பைப்ல தண்ணி வந்து பயங்கர கஷ்டமா இருக்கு.. நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது குடிக்கவாவதுதண்ணி தூக்கி குடுங்க என்று சொல்ல..
திருவாளர் குடத்தை தூக்கிகொண்டு கிணற்றடி நோக்கி நடந்தார். தெருவில் எல்லோருக்கும் ஆச்சர்யம் சில பேர் பார்த்ததுடன் சரி .. சில பேர் கேட்டார்கள்.
என்னது நீங்களுமா?
திருவாளர் ஏன் ? கேள்வியுடன் கிணற்றடி நோக்கி முன்னேறினார். திருவாளர் கிணற்றடி சென்றடைந்தவுடன் அங்கு அய்யராத்தம்மா ஒருவர் தண்ணி தூக்க வந்தார்.
ஏன்டாப்பா உன் ஆத்துகாரி வாரமாட்டாளோ நீ வந்துருக்க
என்று கேட்க ...
அப்போது தான் புரிந்தது திருவாளருக்கு ஆகா ...நம்ம ஏன் ?ஆச்சரியமாக பார்த்தார்கள் கேட்டார்கள் என்று
நினைத்தவாறு ,அது இல்லம்மா ஒருத்தருக்கு ஒருத்தர்
ஒத்தசையா இருந்துக்க வேண்டியது தான் என்று சொன்னவுடன்
ஆமான்டா கல்யாணம் ஆன பிறகு பொண்டாட்டி சொன்னா அப்படின்னு குடம் தூக்கினஇன்னிக்கு ....
இதுக்கு முன்னாடி ஒரு நாளவாது தூக்கினியடா என்று கேட்க..
சுருக்கென்று தைத்தது திருவாளருக்கு..ஆகா கல்யாணத்துக்கு முன்னாடி குடம் தூக்கமா விட்டாச்சே என்று நினைத்தவாறு நிலைமைய சமாளிக்க வேண்டுமே என்றகவலை . நீங்க வேற அப்ப அக்கா , தங்கச்சி இருந்தாங்க அதனால நாம செய்யல இப்ப யாரு இருக்கா அதனாலதான் நாம செய்யிற மாதிரி இருக்கு என்றவாறு நிரம்பிய நீர் குடத்தை தூக்கியவாறு நடையை கட்டினார்.
தனி மனிதவாழ்க்கை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் எவ்வளவு எடை போடப்படுகிறதே என்ற சிந்தனைக்குள்ளனார் திருவாளர்.













